Tamil Dictionary 🔍

புகழ்தல்

pukalthal


உயர்த்திக் கூறுதல் ; துதித்தல் ; பாராட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துதித்தல். புகழு நல்லொருவனென்கோ (திவ். திருவாய். 3, 4, 1). 1. To praise, extol; பாராட்டுதல். வாழுமூர் தற்புகழும் (நாலடி, 383). 2. To applaud; நவபுண்ணியத்துள் ஒன்றான துதி. (யாழ். அக.) Adoration, one of nava-puṇṇiyam, q.v.;

Tamil Lexicon


--புகழுதல், ''v. noun.'' Praising. See நவபுண்ணியம்.

Miron Winslow


pukaḻ-
4 v. tr. [K. pogaḻ.]
1. To praise, extol;
துதித்தல். புகழு நல்லொருவனென்கோ (திவ். திருவாய். 3, 4, 1).

2. To applaud;
பாராட்டுதல். வாழுமூர் தற்புகழும் (நாலடி, 383).

pukaḻtal
n. புகழ்-.
Adoration, one of nava-puṇṇiyam, q.v.;
நவபுண்ணியத்துள் ஒன்றான துதி. (யாழ். அக.)

DSAL


புகழ்தல் - ஒப்புமை - Similar