கதழ்தல்
kathalthal
சினத்தல் ; பிளத்தல் ; ஓடுதல் ; விரைதல் ; மிகுதல் ; கடுமையாதல் ; கோணுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகுதல். கதழொளி (சீவக. 1749). 3. To abound; உக்கிரமாதல். இந்தனங் கதழவிட்டு (கந்தபு. மாயையுப. 19). 2. To be furious; to rage, as fire; விரைதல். கதழெரி சூழ்ந்தாங்கு (கலித். 25, 4). 1. To be hasty, impetuous; to run swiftly; பிளத்தல். கனகனாகிய கடுந்திறலோ னெஞ்சு கதழ்ந்த (பாகவத. 1, மாயவ. 31).-intr. 2. To cleave, cut into two; கோபித்தல். (திவா.) 1. To be angry with, displeased with;
Tamil Lexicon
kataḻ-
4 v. prop. கதம்1.. cf. கதவு-.
1. To be angry with, displeased with;
கோபித்தல். (திவா.)
2. To cleave, cut into two;
பிளத்தல். கனகனாகிய கடுந்திறலோ னெஞ்சு கதழ்ந்த (பாகவத. 1, மாயவ. 31).-intr.
1. To be hasty, impetuous; to run swiftly;
விரைதல். கதழெரி சூழ்ந்தாங்கு (கலித். 25, 4).
2. To be furious; to rage, as fire;
உக்கிரமாதல். இந்தனங் கதழவிட்டு (கந்தபு. மாயையுப. 19).
3. To abound;
மிகுதல். கதழொளி (சீவக. 1749).
DSAL