மகிழ்தல்
makilthal
அகங்களித்தல் ; உணர்வழிய உவகை எய்துதல் ; குமிழியிடுதல் ; விரும்புதல் ; உண்ணுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குமிழியிடுதல். சோறு மகிழ்ந்து வருகிறது. Tinn.--tr. 3. To bubble up in boiling; உணர்வழிய உவகையெய்துதல். காண மகிழ்தலும் . . . காமத்திற் குண்டு (குறள், 1281). 2. To forget oneself in joy; அகங்களித்தல். காணின் மகிழ்ந்துள்ளம் (குறள், 1057). 1. To joy, rejoice, exult; விரும்புதல். மங்கல வணியிற் பிறிதணி மகிழாள் (சிலப். 4, 50). 1. To wish, desire; உண்ணுதல். தேறன் மகிழ்ந்து (புறநா. 129). 2. To take in, drink;
Tamil Lexicon
makiḻ-
4 v. [M. makiḻuka.] intr.
1. To joy, rejoice, exult;
அகங்களித்தல். காணின் மகிழ்ந்துள்ளம் (குறள், 1057).
2. To forget oneself in joy;
உணர்வழிய உவகையெய்துதல். காண மகிழ்தலும் . . . காமத்திற் குண்டு (குறள், 1281).
3. To bubble up in boiling;
குமிழியிடுதல். சோறு மகிழ்ந்து வருகிறது. Tinn.--tr.
1. To wish, desire;
விரும்புதல். மங்கல வணியிற் பிறிதணி மகிழாள் (சிலப். 4, 50).
2. To take in, drink;
உண்ணுதல். தேறன் மகிழ்ந்து (புறநா. 129).
DSAL