Tamil Dictionary 🔍

அகழ்தல்

akalthal


தோண்டுதல் , கல்லுதல் ; உழுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடியோடு களைதல். (சூத.சிவ.13,31.) 3. To uproot; தோண்டுதல். அகழ்வாரைத்தாங்கு நிலம்போல் (குறள்,151). 1. To excavate, dig out; பிடுங்குதல். தனதுகண் ணகழ்ந்து (திருக்காளத்.பு.6, 36). 2. To pluck out, as an eye;

Tamil Lexicon


தோண்டல்.

Na Kadirvelu Pillai Dictionary


akaḻ-
4 v.tr. [K.agaḻ]
1. To excavate, dig out;
தோண்டுதல். அகழ்வாரைத்தாங்கு நிலம்போல் (குறள்,151).

2. To pluck out, as an eye;
பிடுங்குதல். தனதுகண் ணகழ்ந்து (திருக்காளத்.பு.6, 36).

3. To uproot;
அடியோடு களைதல். (சூத.சிவ.13,31.)

DSAL


அகழ்தல் - ஒப்புமை - Similar