இகழ்தல்
ikalthal
அசாக்கிரதையாதல். பிரியாரென விகழ்ந்தேன் (திருக்கோ.340).; அவமதித்தல். (குறள்.698.) ; மறத்தல். செய்யா திகழ்ந்தார்க் கெழுமையு மில் (குறள்.538). To be careless, negligent; 1. To slight, despise; opp to புகழ்-; 2. To forget;
Tamil Lexicon
ikaḻ-
4 v.intr.; tr.
To be careless, negligent; 1. To slight, despise; opp to புகழ்-; 2. To forget;
அசாக்கிரதையாதல். பிரியாரென விகழ்ந்தேன் (திருக்கோ.340).; அவமதித்தல். (குறள்.698.) ; மறத்தல். செய்யா திகழ்ந்தார்க் கெழுமையு மில் (குறள்.538).
DSAL