Tamil Dictionary 🔍

கமழ்தல்

kamalthal


மணம்வீசுதல் ; தோன்றுதல் ; பரத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மணத்தல். தேங்கமழ் நாற்றம் (நாலடி, 199). 1.To emit fragrance; பரத்தல். வியலிடங் கமழ விவணிசையுடையோர்க்கு (புறநா. 50, 13). 3. To spread; தோன்றுதல். மணங்கமழ் மாதரை (பொருந. 19). 2. To appear;

Tamil Lexicon


kamaḻ-
4 v. intr.
1.To emit fragrance;
மணத்தல். தேங்கமழ் நாற்றம் (நாலடி, 199).

2. To appear;
தோன்றுதல். மணங்கமழ் மாதரை (பொருந. 19).

3. To spread;
பரத்தல். வியலிடங் கமழ விவணிசையுடையோர்க்கு (புறநா. 50, 13).

DSAL


கமழ்தல் - ஒப்புமை - Similar