Tamil Dictionary 🔍

போற்றுதல்

poatrruthal


வணங்குதல் ; துதித்தல் ; பாதுகாத்தல் ; வளர்த்தல் ; பரிகரித்தல் ; கடைப்பிடித்தல் ; உபசரித்தல் ; விரும்புதல் ; கருதுதல் ; மனத்துக்கொள்ளுதல் ; கூட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உபசரித்தல். எம்மைப் போற்றவே (கம்பரா. அரசியல். 40). 7. To entertain; to treat with regard; விரும்புதல். போற்றிக் கேண்மதி (பொருந. 60). 8. To desire; கடைப்பிடித்தல். புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் (குறள், 538). 6. To adhere, hold fast to; மனத்துக்கொள்ளுதல். கொண்டனர் நிரை போற்றெனக் கூறினான் (சீவக. 430). 10. To understand; to pay attention to; கூட்டுதல். (பிங்.) 11. To gather together; பாதுகாத்தல். போற்றி னரியவை போற்றல் (குறள். 693.) 3. To protect, cherish, keep with great care; வணங்குதல். (பிங்.) 2. To worship; துதித்தல். (பிங்.) போற்று மடியா ருண்ணின்று நகுவேன் (திருவாச. 5, 60). 1. To praise, applaud; பரிகரித்தல். புறஞ்சொற் போற்றுமின் (சிலப். 30, 188). 5. To guard against; கருதுதல். பொச்சாவாக் கருவியாற் போற்றிச் செயின் (குறள், 537). 9. To consider; வளர்த்தல். (W.) 4. To nourish;

Tamil Lexicon


pōṟṟu-
5 v. tr.
1. To praise, applaud;
துதித்தல். (பிங்.) போற்று மடியா ருண்ணின்று நகுவேன் (திருவாச. 5, 60).

2. To worship;
வணங்குதல். (பிங்.)

3. To protect, cherish, keep with great care;
பாதுகாத்தல். போற்றி னரியவை போற்றல் (குறள். 693.)

4. To nourish;
வளர்த்தல். (W.)

5. To guard against;
பரிகரித்தல். புறஞ்சொற் போற்றுமின் (சிலப். 30, 188).

6. To adhere, hold fast to;
கடைப்பிடித்தல். புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் (குறள், 538).

7. To entertain; to treat with regard;
உபசரித்தல். எம்மைப் போற்றவே (கம்பரா. அரசியல். 40).

8. To desire;
விரும்புதல். போற்றிக் கேண்மதி (பொருந. 60).

9. To consider;
கருதுதல். பொச்சாவாக் கருவியாற் போற்றிச் செயின் (குறள், 537).

10. To understand; to pay attention to;
மனத்துக்கொள்ளுதல். கொண்டனர் நிரை போற்றெனக் கூறினான் (சீவக. 430).

11. To gather together;
கூட்டுதல். (பிங்.)

DSAL


போற்றுதல் - ஒப்புமை - Similar