Tamil Dictionary 🔍

தோடை

thotai


மாட்டுநோய்வகை ; ஆடாதோடை ; கிச்சிலிவகை ; முத்துக் குளியலில் ஒரு முழுக்கில் கிடைக்கும் சிப்பிகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சலாபக்குளியில் ஒரு முழக்கிற் கிடைக்கும் சிப்பிகள். (w.) Produce of a single dive at a pearl-fishery; மாட்டுநோய்வகை. (மாட்டுவை.) A disease of cattle; See ஆடாதோடை. (மு.அ.) Malabar nut tree; கிச்சிலிவகை. (J.) Different kinds of citrus, as lemons, citrons, oranges;

Tamil Lexicon


s. different kinds of citrus, as lemons, citron and oranges; 2. the produce of one dive in pearl-fishery, two of which are duly given to the boat owner. தோடங்காய், தோடம்பழம், fruit of the தோடை trees. தோடங்காயெண்ணெய், a medicinal oil for ulcers.

J.P. Fabricius Dictionary


, [tōṭai] ''s. [prov.]'' Different kinds of Citrus--as lemons, citron, and oranges. Of the latter are, கைச்சற்றோடை, of a bitter kind; தேன்றோடை, a sweet orange; புளித்தோடை, a sour kind. ''(Jaffna usage.)''

Miron Winslow


tōṭai,
n. perh. id.
Produce of a single dive at a pearl-fishery;
சலாபக்குளியில் ஒரு முழக்கிற் கிடைக்கும் சிப்பிகள். (w.)

tōṭai,
n. ஆடாதோடை.
Malabar nut tree;
See ஆடாதோடை. (மு.அ.)

tōṭai,
n. Sinh. tōdai.
Different kinds of citrus, as lemons, citrons, oranges;
கிச்சிலிவகை. (J.)

tōṭai
n.
A disease of cattle;
மாட்டுநோய்வகை. (மாட்டுவை.)

DSAL


தோடை - ஒப்புமை - Similar