Tamil Dictionary 🔍

தோடு

thodu


பூ ; பூவிதழ் ; ஒலை ; காதோலைச்சுருள் ; காதணி ; பழத்தின் ஓடு ; வட்டமாக அரிந்தது ; வட்டத்திரணை ; தொகுதி ; தோல் ; இலை ; கதிர்த்தாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோல். தோட்டை நீ பூணியோ (நீலகேசி, 273). 1. Skin; ஒலை வண்டோட்டுத் தெங்கின் (பெரும்பாண்.353). 1. Palm leaf; காதோலைச் சுருள். (w.) 2. Ola roll worn in the perforation of the ear; காதணி. வெள்ளிவெண்டோட்டு (மணி. 3, 118). 3. [M. tōṭa. (Mus.) Ear-jewel; பூவிதழ். தோடேறு மலர்க் கடுக்கை (தேவா. 885, 4). 4. Flower petal; பூ. தோட்டார் கதுப்பினா டோன் (குறள், 1105). 5. Flower; கதிர்த்தாள். (அகநா. 13, 18, உரை.) 6. Sheath of grain; பழத்தினோடு. (w.) 7. Shell of a fruit, as of a wood-apple; தொகுதி. (திவா.) தோடுகொண் முரசுங்கிழிந்தன கண்ணே (புறநா. 238). 8. Collection, assemblage, crowd, cluster, bunch; கறிக்காக அரியப்பட்ட காயின் வட்டப்பகுதி. (J.) 9. Round slice of fruit, used for curry; வட்டத் திரணை. (J.) 10. Round moulding; இலை. (புறநா. 120.) 2. Leaf;

Tamil Lexicon


s. a palm leaf, ஓலை; 2. an ola roll for the ears; 3. a jewel for the ears; 4. shell of a fruit; 5. fruits cut in round pieces for curry. தோடகம், a lotus, தாமரை. தோட்டுக்காது, an ear with a roll in it.

J.P. Fabricius Dictionary


தாடகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [tōṭu] ''s.'' [''gen.'' ட்டின்.] A palm leaf, as ஓலை. 2. Petal of a flower, பூவிதழ். 3. An ola-roil worn in a hole of the ear, or an ear-jewel, காதணி. 4. Collection, assem blage, crowd, cluster, bunch, கூட்டம். ''(p.)'' 5. ''[prov.]'' Shell of a fruit, as of a விளாம்பழம், wood-apple, பழத்தினோடு. ''(c.)'' 6. ''[prov.]'' Fruits cut in round pieces for curry, வட்ட மாகஅரிந்தது. 7. A round moulding, வட்டத் திரணை.

Miron Winslow


tōṭi,
n. perh. தொடு-.
1. Palm leaf;
ஒலை வண்டோட்டுத் தெங்கின் (பெரும்பாண்.353).

2. Ola roll worn in the perforation of the ear;
காதோலைச் சுருள். (w.)

3. [M. tōṭa. (Mus.) Ear-jewel;
காதணி. வெள்ளிவெண்டோட்டு (மணி. 3, 118).

4. Flower petal;
பூவிதழ். தோடேறு மலர்க் கடுக்கை (தேவா. 885, 4).

5. Flower;
பூ. தோட்டார் கதுப்பினா டோன் (குறள், 1105).

6. Sheath of grain;
கதிர்த்தாள். (அகநா. 13, 18, உரை.)

7. Shell of a fruit, as of a wood-apple;
பழத்தினோடு. (w.)

8. Collection, assemblage, crowd, cluster, bunch;
தொகுதி. (திவா.) தோடுகொண் முரசுங்கிழிந்தன கண்ணே (புறநா. 238).

9. Round slice of fruit, used for curry;
கறிக்காக அரியப்பட்ட காயின் வட்டப்பகுதி. (J.)

10. Round moulding;
வட்டத் திரணை. (J.)

tōṭu
n.
1. Skin;
தோல். தோட்டை நீ பூணியோ (நீலகேசி, 273).

2. Leaf;
இலை. (புறநா. 120.)

DSAL


தோடு - ஒப்புமை - Similar