தோரை
thorai
ஒரு மலைநெல்வகை ; மூங்கிலரிசி ; கைவரை ; இரத்தம் ; மங்கல்நிறம் ; ஒருபனை வகை ; மயில்விசிறி ; நான்கு விரற்கிடையுள்ள நீட்டலளவை ; அணிவிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செங்காய்கொண்ட பனை வகை. (J.) 8. A palmyra tree producing reddish fruit; இரத்தம் (W.) 9. Blood; மங்கல்நிறம். (J.) 7. [T. dōra.] Pale reddish colour; நான்கு விரற்கிடை யளவுள்ள நீட்டலளவை வகை. இரண்டு தோரை உசரத்து... பத்மம் (s. I. I. ii, 135). 6. A standard linear measure, of four fingers' breadth; ஒருவகை மலைநெல். கோட்டின் வித்திய குறுங்கதிர்த் தோரை (மதுரைக் 287). A kind of paddy raised in hilly tracts; மூங்கிலரிசி. (திவா.) 2. Bamboo seed, as resembling rice; கைவரை. (சூடா.) 3. cf.dhārā. Lines on the palm and the fingers of the hand; பீலிவிசிறி. கவரியினிரை தோரை (கோயிற்பு. திருவிழா. 29) 4. Bunch of peacock's feathers, used as a fan; அணிவடம். பொற்றோரை மின்ன (சீவக. 2132). 5. cf.dhārā. Strings of jewerls;
Tamil Lexicon
s. a kind of rice in hilly countries, ஓர்வகை நெல்; 2. blood, உதிரம்; 3. bamboo sago, மூங்கிலரிசி; 4. a garland of jewels, சரமணிக்கோவை; 5. line in the fingers, விரலிறை; 6. the hand, கை; 7. a pale reddish colour; 8. a palmyra tree yielding reddish fruit, ஓர் பனை; 9. (தோகை) a bunch of peacock's feathers used as a fan.
J.P. Fabricius Dictionary
இயவை.
Na Kadirvelu Pillai Dictionary
, [tōrai] ''s.'' A kind of rice in hilly countries, ஓர்வகைநெல். 2. Blood, இரத்தம். 3. Bambu-sago, மூங்கிலரிசி. 4. A garland of jewels, சரமணிக்கோவை. 5. Line in the fingers, விரலிறை. 6. The hand. கை. (சது.) 7. ''[prov. vul.]'' A pale redish colour, மங்கனிறம். 8. A palmyra tree producing reddish fruit, ஓர்பனை. 9. (''for.'' தோகை.) A bunch of peacock's feathers used as a fan. மயில்விசிறி.
Miron Winslow
tōrai
n. 1. prob. துவர்1-.
A kind of paddy raised in hilly tracts;
ஒருவகை மலைநெல். கோட்டின் வித்திய குறுங்கதிர்த் தோரை (மதுரைக் 287).
2. Bamboo seed, as resembling rice;
மூங்கிலரிசி. (திவா.)
3. cf.dhārā. Lines on the palm and the fingers of the hand;
கைவரை. (சூடா.)
4. Bunch of peacock's feathers, used as a fan;
பீலிவிசிறி. கவரியினிரை தோரை (கோயிற்பு. திருவிழா. 29)
5. cf.dhārā. Strings of jewerls;
அணிவடம். பொற்றோரை மின்ன (சீவக. 2132).
6. A standard linear measure, of four fingers' breadth;
நான்கு விரற்கிடை யளவுள்ள நீட்டலளவை வகை. இரண்டு தோரை உசரத்து... பத்மம் (s. I. I. ii, 135).
7. [T. dōra.] Pale reddish colour;
மங்கல்நிறம். (J.)
8. A palmyra tree producing reddish fruit;
செங்காய்கொண்ட பனை வகை. (J.)
9. Blood;
இரத்தம் (W.)
DSAL