Tamil Dictionary 🔍

தோடா

thotaa


கையணிவகை ; கல்வித்திறமைக்குப் பரிசிலாகப் பெறும் பொற்காப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கையணிவகை. 1. An armlet; கல்வித்திறமைக்குப் பரிசிலாகப் பெறும் பொற்கங்கணம். 2. Gold bracelet, as a reward of merit;

Tamil Lexicon


s. armlet of gold, கைவளை.

J.P. Fabricius Dictionary


, [tōṭā] ''s. (For.)'' Armelt, generally of gold, கைவளை, ''(c.)''

Miron Winslow


tōṭā,
n. U. tōrā.
1. An armlet;
கையணிவகை.

2. Gold bracelet, as a reward of merit;
கல்வித்திறமைக்குப் பரிசிலாகப் பெறும் பொற்கங்கணம்.

DSAL


தோடா - ஒப்புமை - Similar