தோகை
thokai
மயில் ; மயிற்பீலி ; பெண் ; இறகு ; விலங்கின்வால் ; முன்றானை ; பெருங்கொடி ; நெல் , கரும்பு , வாழை முதலியவற்றின் இலை ; பனங்கிழங்கின் வாற்றோல் ; ஆண்குறியின் நுனித்தோல் ; பெண்மயிர் ; ஆடை ; கொய்சகம் ; தொங்கல் ; மீன்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருங்கொடி. (பிங்.) 10. Long flag, streamer, banner; தொங்கல். (W.) 11. Anything hanging down, as a flag, as a woman's hair; பனங்கிழங்கின் வாற்றோல். (W.) 12. Hollow head of a palmyra root; ஆண்குறியின் நுனித்தோல். (J.) 13. Foreskin, prepuce; மீன்வகை. குளக்கன்றோகை பருந்துவாயன் (பறளை. பள்ளு. 15). 15. A kind of fish; நெல் கரும்பு வாழை முதலியவற்றின் தாள். பரியதோகையையுடைய சிறிய தினை (புறநா. 168). தோகைச் செந்நெல் (பெருங். மகத. 2, 18). 9. Sheath, as of sugarcane, of a plantain stem; கொய்சகம். தூசுலாநெடுந் தோகையி னல்லவர் (சீவக. 1320). 8. Plaited folds of a woman's cloth; மூன்றானை. (திவா.) 7. Front end of a cloth; ஆடை, பொன்னந்தோகையு மணியரிச் சிலம்பும் (கல்லா. 41, 14). 6. cf. தோக்கை. Cloth for wear, garment; விலங்கின் வால். (திவா.) தோகைமண் புடைக்குங் காய்புலி (கல்லா. 6). 5. Tail of an animal; சிறகு. (பிங்.) 4. Feather, plumage; பெண். தோகை பாகற்கு (கம்பரா. திருவவ. 10). 3. Woman; மயில். அன்னமுந் தோகையும் (சீவக. 346). 2. Peacock; மயிற்பீலி. (பிங்.) 1. [T. M. tōka, K. Tu. tōkē.] Tail of a peacock; பெண்மயிர். (யாழ். அக.) 14. Women's hair;
Tamil Lexicon
s. anything hanging down (as
J.P. Fabricius Dictionary
, [tōkai] ''s.'' Feather, plumage, இறகு. Tail of a peacock, மயிற்றோகை. ''(c.)'' 3. A tail, வால். 4. A peacock, மயில். 5. Front, border, or end of the skirt of a cloth, முன் றானை. 6. Flag, steamer, banner in token of an achievement, rank, dignity, விருதுக் கொடி. (சது.) 7. A woman, a lady, பெண். 8. ''(c.)'' Any thing hanging down, as a flag, a woman's hair, &c., தொங்கல். 9. ''[prov.]'' Hollow head of a palmyra root, பனங் கிழங்கின்வாற்றோல். 1. Foreskin, prepuce, நுனித்தோல்.
Miron Winslow
tōkai,
n. தொகு1-.
1. [T. M. tōka, K. Tu. tōkē.] Tail of a peacock;
மயிற்பீலி. (பிங்.)
2. Peacock;
மயில். அன்னமுந் தோகையும் (சீவக. 346).
3. Woman;
பெண். தோகை பாகற்கு (கம்பரா. திருவவ. 10).
4. Feather, plumage;
சிறகு. (பிங்.)
5. Tail of an animal;
விலங்கின் வால். (திவா.) தோகைமண் புடைக்குங் காய்புலி (கல்லா. 6).
6. cf. தோக்கை. Cloth for wear, garment;
ஆடை, பொன்னந்தோகையு மணியரிச் சிலம்பும் (கல்லா. 41, 14).
7. Front end of a cloth;
மூன்றானை. (திவா.)
8. Plaited folds of a woman's cloth;
கொய்சகம். தூசுலாநெடுந் தோகையி னல்லவர் (சீவக. 1320).
9. Sheath, as of sugarcane, of a plantain stem;
நெல் கரும்பு வாழை முதலியவற்றின் தாள். பரியதோகையையுடைய சிறிய தினை (புறநா. 168). தோகைச் செந்நெல் (பெருங். மகத. 2, 18).
10. Long flag, streamer, banner;
பெருங்கொடி. (பிங்.)
11. Anything hanging down, as a flag, as a woman's hair;
தொங்கல். (W.)
12. Hollow head of a palmyra root;
பனங்கிழங்கின் வாற்றோல். (W.)
13. Foreskin, prepuce;
ஆண்குறியின் நுனித்தோல். (J.)
14. Women's hair;
பெண்மயிர். (யாழ். அக.)
15. A kind of fish;
மீன்வகை. குளக்கன்றோகை பருந்துவாயன் (பறளை. பள்ளு. 15).
DSAL