Tamil Dictionary 🔍

தடை

thatai


தடுக்கை ; இடையூறு ; மறுப்பு ; கவசம் ; காப்பு ; காவல் ; வாசல் ; அணை ; அடைப்பு ; மந்திரத் தடை ; காண்க : தடல் ; எண்பதுபலங் கொண்ட அளவு ; நிறுக்கப்போகும் பொருளை வைத்திருக்கும் பாத்திரம் முதலியவற்றிற்குரிய எடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தடுக்கை. தடையேதுமில் சூலம் (கம்பரா.அதிகாயன்.251). 1. [T. tad, K. tade, M. taṭa.] Resisting, obstructing ; இடையூறு. தடையொரு சிறிதின் றாகி (கம்பரா.மீட்சி, 163). 2. Hindrance, obstacle, impediment, interruption; ஆட்சேபம். தடைவிடை. 3. Objection; கவசம். (அரு.நி.) 4. Coat of mail; காப்பு. 5. Armlet or anklet worn as a charm; காவல். தம் பரிசனங்கள் சூழத் தனித்தடையோடுஞ் சென்று (பெரியபு.திருஞான.647). 6. Guard, watch; வாசல். தனித்தடையின் வைகும் நந்தி (காஞ்சிப்பு. மணிக. 31). 7. Door, gate; அணை. தாங்கு தடைபொருது (பரிபா. 7, 19). 8. Bund, embankment; அடைப்பு. 9. That which keeps a thing in its place, as a linchpin, catch, bolt, etc.; மந்திரத்தடை. 10. Charm, magic spell, as an obstacle; மனைவி. (அக. நி.) 11. Wife; . 12. See தடையம், 1. எண்பது பலங்கொண்ட அளவு. 13. A measure of weight = 80palams; . 15. See தடல். வாழைத்தடை. Loc. வெண்ணாங்கு. 14. Creamy-leaved lance wood, m. tr. , Pterospermum suberifolium;

Tamil Lexicon


s. hinderance, impediment, obstacle, தடங்கல்; 2. objection, ஆட் சேபம்; 3. an allowance in weighing for the weight of the vessel, தடை யம்; 4. mail, coat-of-mail, கவசம்; 5. a check to keep things in their places (as a linch pin, a catch etc.) பிடிப்பு; 6. a bar or bolt of a gate or door, a guard, watch etc. அடைப்பு. தடைகட்ட, to stop by witchcraft; 2. to make an allowance in weighing. தடைகட்டுமந்திரம், an incantation for warding off evil. தடைசொல்ல, to object to, to protest against. தடைபண்ண, -செய்ய, -படுத்த, to hinder, to arrest, to confine, to stop. தடைபோட, to put a catch, a pin or a bolt to prevent a thing from falling (to keep a thing in its place). தடையற, தடையின்றி, தடையன்னியில், தடையில்லாமல், adv. without impediment or objection, freely. தடையுண்ண, to be hindered. தடைவிடுவிக்க, to remove a check or restraint by magic spells.

J.P. Fabricius Dictionary


, [tṭai] ''s.'' Hinderance, obstacle, impe diment, interruption, விக்கினம். 2. Objec tion, விரோதம். 3. Mail, coat of mail, கவசம். 4. A check, whatever restrains or keeps things in their place, or prevents them from running off--as a linch pin, a catch. &c., பிடிப்பு. 5. A bar or bolt of a door or gate, a guard, watch, &c., அடைப்பு. 6. A weight to balance the vessel contain ing what is to be weighed, தடையம். ''(c.)''

Miron Winslow


taṭai,
n. தடு-.
1. [T. tad, K. tade, M. taṭa.] Resisting, obstructing ;
தடுக்கை. தடையேதுமில் சூலம் (கம்பரா.அதிகாயன்.251).

2. Hindrance, obstacle, impediment, interruption;
இடையூறு. தடையொரு சிறிதின் றாகி (கம்பரா.மீட்சி, 163).

3. Objection;
ஆட்சேபம். தடைவிடை.

4. Coat of mail;
கவசம். (அரு.நி.)

5. Armlet or anklet worn as a charm;
காப்பு.

6. Guard, watch;
காவல். தம் பரிசனங்கள் சூழத் தனித்தடையோடுஞ் சென்று (பெரியபு.திருஞான.647).

7. Door, gate;
வாசல். தனித்தடையின் வைகும் நந்தி (காஞ்சிப்பு. மணிக. 31).

8. Bund, embankment;
அணை. தாங்கு தடைபொருது (பரிபா. 7, 19).

9. That which keeps a thing in its place, as a linchpin, catch, bolt, etc.;
அடைப்பு.

10. Charm, magic spell, as an obstacle;
மந்திரத்தடை.

11. Wife;
மனைவி. (அக. நி.)

12. See தடையம், 1.
.

13. A measure of weight = 80palams;
எண்பது பலங்கொண்ட அளவு.

14. Creamy-leaved lance wood, m. tr. , Pterospermum suberifolium;
வெண்ணாங்கு.

15. See தடல். வாழைத்தடை. Loc.
.

DSAL


தடை - ஒப்புமை - Similar