தோடி
thoti
ஒரு பண்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒர் இராகம். (சிலப். 8. 35, உரை). A specific melody-type;
Tamil Lexicon
s. one of the thirty-two tunes, ஓரிராகம்.
J.P. Fabricius Dictionary
ஓரிராகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [tōṭi] ''s.'' One of the thirty-two tunes, ஓரிராகம்.
Miron Winslow
tōṭī,
n. U.tōdī. (Mus.)
A specific melody-type;
ஒர் இராகம். (சிலப். 8. 35, உரை).
DSAL