Tamil Dictionary 🔍

துடை

thutai


தொடை என்னும் உறுப்பு ; சுவர்க்கட்டை ; சுவர்ப்புறத்து நீண்ட உத்திரம் ; அரசமரம் ; காண்க : விடமூங்கில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 5. Pipal. See அரசு. (மூ. அ.) விட்டம். (W.) 4. Long crossbeam; சுவர்ப்புறத்து நீண்ட உத்திரம். (W.) 3. Beam projecting from a wall; . 6. Poison bamboo. See விஷமூங்கில். (மூ. அ.) தொடையென்னும் உறுப்பு. 1. Thigh;

Tamil Lexicon


s. a cross-beam, உத்திரம்; 2. (improp. for தொடை) the thigh.

J.P. Fabricius Dictionary


6. toTe- தொடெ mop, wipe, dry (as of dishes), dust

David W. McAlpin


, [tuṭai] ''s.'' A block built into a wall to support a beam, சுவர்க்கட்டை. 2. A beam projecting from a wall, சுவர்ப்புறத்துநீண் டஉத்திரம். 3. A long cross beam, விட்டம். 4. [''improp. for'' தொடை.] The thigh.

Miron Winslow


tuṭai,
n. தொடு-. (K. M. tode.)
1. Thigh;
தொடையென்னும் உறுப்பு.

1. To wipe. wipe off, scour. scrup;
தடவி நீக்குதல். வான்றுடைக்கும் வகையபோல (புறநா. 38);

2. Block built into a wall to support a beam;
சுவர்க்கட்டை. (W.)

2. To sweep, brush;
பெருக்கித்தள்ளுதல். தூளி ... ஆர்ப்பது துடைப்பது போன்ற (கம்பரா. கும்பகருணன். 101).

3. To dry by wiping, as wet hair;
துவட்டுதல், தலையை ஈரட்போகத் துடை.

3. Beam projecting from a wall;
சுவர்ப்புறத்து நீண்ட உத்திரம். (W.)

DSAL


துடை - ஒப்புமை - Similar