Tamil Dictionary 🔍

தோசை

thosai


மாவாலாகிய ஒரு பணிகாரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகைப் பணிகாரம் வடைசுகியன் றோசை வகைகள் (விறலிவிடு.). A kind of rice-cake;

Tamil Lexicon


s. rice flour cakes, a kind of pastry, அப்பவருக்கம். தோசைக்கல், a frying pan. தோசைசுட, to fry pan-cakes.

J.P. Fabricius Dictionary


dooce தோசெ dosa, a thin pancake

David W. McAlpin


, [tōcai] ''s.'' A kind of pastry, அப்ப வருக்கம். ''(c.)''

Miron Winslow


tōcai,
n. [T. K. dōse, M. dōša.]
A kind of rice-cake;
ஒருவகைப் பணிகாரம் வடைசுகியன் றோசை வகைகள் (விறலிவிடு.).

DSAL


தோசை - ஒப்புமை - Similar