Tamil Dictionary 🔍

பிதற்றுதல்

pithatrruthal


அறிவின்றிக் குழறுதல் ; உணர்வின்றி விடாதுபேசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவசத்தால் விடாது பேசுதல். ஓர்நாண் முற்றும் பிதற்றினைனே (சீவக. 1082). 2. To rave, as a delirious person; அறிவின்றிக் குழறுதல். இவை பிதற்றுங் கல்லாப் புன்மர்க்கள் (நாலடி, 45). 1. To chatter, babble, prate;

Tamil Lexicon


pitaṟṟu-
5 v. tr.
1. To chatter, babble, prate;
அறிவின்றிக் குழறுதல். இவை பிதற்றுங் கல்லாப் புன்மர்க்கள் (நாலடி, 45).

2. To rave, as a delirious person;
அவசத்தால் விடாது பேசுதல். ஓர்நாண் முற்றும் பிதற்றினைனே (சீவக. 1082).

DSAL


பிதற்றுதல் - ஒப்புமை - Similar