Tamil Dictionary 🔍

தென்றல்

thenral


தென்காற்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோடைத் தென்காற்று; Loc 2. South -west monsoon in June--September; தென்காற்று. வணடொடு புக்க மணவாய்த் தென்றல் (சிலப்.2, 24); South wind, balmy breeze from the south;

Tamil Lexicon


, ''s.'' The south wind, as தென் கால். ''(c.)'' 2. The wind of the farmer dewy season, முன்பனிபருவத்தின்காற்று. தென்றல்வீசுகிறது--தென்றலடிக்கிறது. The south-wind blows. தென்றல்திரும்புகிறது. The wind shifts to the south. தென்றல்முற்றிப்பெருங்காற்றாயிற்று. The gen tle south wind has risen to a hurricane, ''i. e.'' a little affair has become a seri ous quarrel.

Miron Winslow


teṉṟal,
n. id
South wind, balmy breeze from the south;
தென்காற்று. வணடொடு புக்க மணவாய்த் தென்றல் (சிலப்.2, 24);

2. South -west monsoon in June--September;
கோடைத் தென்காற்று; Loc

DSAL


தென்றல் - ஒப்புமை - Similar