தென்படுதல்
thenpaduthal
புலப்படுதல் ; பயிற்சி அடைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பயிற்சியடைதல். அதிலே நன்றாய்த் தென்பட்டவன். Loc. 2. To be versed, experieced; புலப்படுதல். அது என் கண்ணிலே தென்பட்டது. To meet, appear, strike one's eyes;
Tamil Lexicon
கிடைத்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
teṉ-paṭu-,
v. intr. perh. தென்னு-+படு-.
To meet, appear, strike one's eyes;
புலப்படுதல். அது என் கண்ணிலே தென்பட்டது.
2. To be versed, experieced;
பயிற்சியடைதல். அதிலே நன்றாய்த் தென்பட்டவன். Loc.
DSAL