தெண்டுதல்
thenduthal
கிளப்புதல் ; மிண்டுதல் ; நரம்பு வலித்தல் ; இரத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிளப்புதல். (W.) 1. To raise up; to move with a lever; மீண்டுதல். (யாழ்.அக.)-intr. 2. To attack, assail; நரம்பு வலித்தல். (யாழ்.அக.) To affect the joints ,limbs as cramp; யாசித்தல்.Loc. To beg;
Tamil Lexicon
மிண்டுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
teṇṭu-,
5 v.tr.
1. To raise up; to move with a lever;
கிளப்புதல். (W.)
2. To attack, assail;
மீண்டுதல். (யாழ்.அக.)-intr.
To affect the joints ,limbs as cramp;
நரம்பு வலித்தல். (யாழ்.அக.)
teṇṭu-,
5 v. tr. cf. தண்டு-[M.teṇṭuka.]
To beg;
யாசித்தல்.Loc.
DSAL