Tamil Dictionary 🔍

தூண்டுதல்

thoonduthal


செலுத்துதல் ; ஏவுதல் ; தள்ளுதல் ; விளக்கைத் தூண்டுதல் ; நினைப்பூட்டுதல் ; செலுத்துதல் ; அனுப்புதல் ; கிளப்பிவிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விளக்குத் தூண்டுதல். தூண்டு சுடரனைய சோதிகண்டாய் (தேவா.843, 1). 1. To trim, as a burning lamp ; கிளப்பிவிடுதல். Colloq. 2. To excite, instigate, incite, stir up; செலுத்துதல். கடகரி புரவி தூண்டு மாலாழி யந்தேர் (கம்பரா. கும்ப 316). 3. To spur, goad, drive, as a horse, vehicle ; தள்ளுதல். கூவற்றூண்டு மாதப் புலைச்சி (ஞானா. 33,21). 9. To push, force forward; அனுப்புதல். சேனைமுற்று மவன்றுணையாகத் தூண்டி (பிரமோத். 7,58). 5. To send; ஏவுதல், முனிவோடு தூண்டினன் (கந்தபு. சூரன்றண்டஞ். 44). 6. To command, direct; நினைப்பூட்டுதல். 7. To remind; to suggest ; to bring to notice, as by word by signal; குறுதல். உலக்கைத் தூண்டுரற்பாணி (அகநா.9). 8. To pound, as with a pestle; ¢பிரயோகித்தல். வெங்கனை யுலப்பில தூண்டலும் (கந்தபு. இரண்டா.சூரயுத். 92). 4. To shoot, discharge,propel, as an arrow;

Tamil Lexicon


tūṇṭu-,
5 v. tr.
1. To trim, as a burning lamp ;
விளக்குத் தூண்டுதல். தூண்டு சுடரனைய சோதிகண்டாய் (தேவா.843, 1).

2. To excite, instigate, incite, stir up;
கிளப்பிவிடுதல். Colloq.

3. To spur, goad, drive, as a horse, vehicle ;
செலுத்துதல். கடகரி புரவி தூண்டு மாலாழி யந்தேர் (கம்பரா. கும்ப 316).

4. To shoot, discharge,propel, as an arrow;
¢பிரயோகித்தல். வெங்கனை யுலப்பில தூண்டலும் (கந்தபு. இரண்டா.சூரயுத். 92).

5. To send;
அனுப்புதல். சேனைமுற்று மவன்றுணையாகத் தூண்டி (பிரமோத். 7,58).

6. To command, direct;
ஏவுதல், முனிவோடு தூண்டினன் (கந்தபு. சூரன்றண்டஞ். 44).

7. To remind; to suggest ; to bring to notice, as by word by signal;
நினைப்பூட்டுதல்.

8. To pound, as with a pestle;
குறுதல். உலக்கைத் தூண்டுரற்பாணி (அகநா.9).

9. To push, force forward;
தள்ளுதல். கூவற்றூண்டு மாதப் புலைச்சி (ஞானா. 33,21).

DSAL


தூண்டுதல் - ஒப்புமை - Similar