தண்டுதல்
thanduthal
வசூலித்தல் ; வருத்துதல் ; இணைத்தல் ; நீங்குதல் ; விலகுதல் ; தணிதல் ; கெடுதல் ; தடைபடுதல் ; தொடுதல் ; மனம் அமைதல் ; விருப்பங்கொள்ளுதல் ; சினமூண்டெழுதல் ; விலகுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விருப்பங்கொள்ளுதல். தண்டித் தண்டிற் றாஅய்ச்செல் வாரும் (பரிபா. 10, 100). 7. To be eager, keenly desirous; மனமமைதல். கண்டு தண்டாக் கட்கின்பத்து (மதுரைக். 16). 6. To be satisfied; சினமூண்டெழுதல். செங்கண் மழவிடையிற் றண்டி (பு. வெ. 3, 1). 8. To rise in fury; நீங்குதல். கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான் (முது.காந்.10. 3). ---intr. 4. To leave, abandon; இணைத்தல். வாசுகியைத் தண்டியமரர் கடைந்த கடல் (தேவா.387, 10). 3. To join, attach; வருத்துதல். பருகெனத் தண்டி (பொருந.104). 2. To trouble; to insist; வசூலித்தல். தண்ட நிச்சயித்த காசில். (S. I. I. iii, 211). 1. To collect, levy, gather, recover, as debts, rents, taxes, etc.; தணிதல். தண்டுதலின்றி யொன்றி (கம்பரா. மிதிலை. 8). 1. To decrease, diminish; கெடுதல். தண்டாக்காதல் (பு. வெ. 9, 45, கொளு). 2. To perish; தடைப்படுதல். தண்டாதி யாருங் தாம்வேண்டிய (ஞானா. 15, 6). 3. To be hindered; விலகுதல். எவனொருவன் தண்டித் தனிப்பகை கோள் (நாலடி, 324). 4. To be inseclusion; to separate; தொடுதல். நாக்கிலே தண்டாமல் மருந்தைச் சாப்பிட்டான். (W.) 5. To come in contact;
Tamil Lexicon
taṇṭu-,
5 v. tr.
1. To collect, levy, gather, recover, as debts, rents, taxes, etc.;
வசூலித்தல். தண்ட நிச்சயித்த காசில். (S. I. I. iii, 211).
2. To trouble; to insist;
வருத்துதல். பருகெனத் தண்டி (பொருந.104).
3. To join, attach;
இணைத்தல். வாசுகியைத் தண்டியமரர் கடைந்த கடல் (தேவா.387, 10).
4. To leave, abandon;
நீங்குதல். கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான் (முது.காந்.10. 3). ---intr.
1. To decrease, diminish;
தணிதல். தண்டுதலின்றி யொன்றி (கம்பரா. மிதிலை. 8).
2. To perish;
கெடுதல். தண்டாக்காதல் (பு. வெ. 9, 45, கொளு).
3. To be hindered;
தடைப்படுதல். தண்டாதி யாருங் தாம்வேண்டிய (ஞானா. 15, 6).
4. To be inseclusion; to separate;
விலகுதல். எவனொருவன் தண்டித் தனிப்பகை கோள் (நாலடி, 324).
5. To come in contact;
தொடுதல். நாக்கிலே தண்டாமல் மருந்தைச் சாப்பிட்டான். (W.)
6. To be satisfied;
மனமமைதல். கண்டு தண்டாக் கட்கின்பத்து (மதுரைக். 16).
7. To be eager, keenly desirous;
விருப்பங்கொள்ளுதல். தண்டித் தண்டிற் றாஅய்ச்செல் வாரும் (பரிபா. 10, 100).
8. To rise in fury;
சினமூண்டெழுதல். செங்கண் மழவிடையிற் றண்டி (பு. வெ. 3, 1).
DSAL