Tamil Dictionary 🔍

தெட்டுதல்

thettuthal


காண்க : தெட்டல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வஞ்சித்தல். தெட்டிப் பொருள் பறித்த பாவம் (பணவிடு.340). 1.To deceive, cheat, defraud, swindle ; பறித்தல். (W.) 2.To snatch ;

Tamil Lexicon


teṭṭu,
5v.tr.
1.To deceive, cheat, defraud, swindle ;
வஞ்சித்தல். தெட்டிப் பொருள் பறித்த பாவம் (பணவிடு.340).

2.To snatch ;
பறித்தல். (W.)

DSAL


தெட்டுதல் - ஒப்புமை - Similar