Tamil Dictionary 🔍

தீண்டுதல்

theenduthal


தொடுதல் ; பற்றுதல் ; பாம்பு முதலியன கடித்தல் ; அடித்தல் ; தீட்டுப்படுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடித்தல். கொம்பின் வீயுகத் தீண்டி (அகநா. 21). 5. To beat; பற்றுதல் தீப்பிணி தீண்ட லரிது (குறள், 227). 4. To catch, seize, hold of; பாம்பு முதலியன கடித்தல் பதுமையைப் பாம்பு தீண்டிற் றென்றலும் (சீவக. 1273). 3. To infuse poison, envenom, as a snake by biting; தொடுதல். எங்கோலந் தீண்ட லினி (பு. வெ. 9, 50). 1. To touch, feel, come in contact with; தீட்டுப்படுத்துதல். (w.) 2. To pollute by contact; to defile, contaminate by touching;

Tamil Lexicon


tīṇṭu-,
5 v. tr. [M. tīṇṭuka.]
1. To touch, feel, come in contact with;
தொடுதல். எங்கோலந் தீண்ட லினி (பு. வெ. 9, 50).

2. To pollute by contact; to defile, contaminate by touching;
தீட்டுப்படுத்துதல். (w.)

3. To infuse poison, envenom, as a snake by biting;
பாம்பு முதலியன கடித்தல் பதுமையைப் பாம்பு தீண்டிற் றென்றலும் (சீவக. 1273).

4. To catch, seize, hold of;
பற்றுதல் தீப்பிணி தீண்ட லரிது (குறள், 227).

5. To beat;
அடித்தல். கொம்பின் வீயுகத் தீண்டி (அகநா. 21).

DSAL


தீண்டுதல் - ஒப்புமை - Similar