வெண்டுதல்
venduthal
இல்லாததற்கு ஆசைப்படுதல். அவன் சோற்றுக்கு வெண்டிக்கிடக்கிறான். Loc. 3. To be in great want; to hanker; களைத்தல். வெண்டி வெறித்து வந்தான். (W.) 2. To be exhausted; வற்றிப்போதல். வெண்டிப்பழுத் தெழும்பிய முதுகும் (திருப்பு. 802). 1. To dry, as in the sun; to become withered;
Tamil Lexicon
veṇṭu-
5 v. intr. [T. beṇdu.]
1. To dry, as in the sun; to become withered;
வற்றிப்போதல். வெண்டிப்பழுத் தெழும்பிய முதுகும் (திருப்பு. 802).
2. To be exhausted;
களைத்தல். வெண்டி வெறித்து வந்தான். (W.)
3. To be in great want; to hanker;
இல்லாததற்கு ஆசைப்படுதல். அவன் சோற்றுக்கு வெண்டிக்கிடக்கிறான். Loc.
DSAL