Tamil Dictionary 🔍

தாண்டுதல்

thaanduthal


மிதமிஞ்சிப் பேசுதல் ; குதித்தல் ; கடத்தல் ; செலுத்தல் ; மேற்படுதல் ; செருக்கடைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குதித்தாடுதல். (பிங்.) 1. To dance, skip, jump; மிதமிஞ்சிப்பேசுதல். Loc.-tr. 3. To transgress limits in talking; கடத்தல். (பிங்.) 1. To leap across, jump over, cross, step over; செலுத்துதல். (பிங்.) 2. To drive; மேற்படுதல். பரீக்ஷையில் எல்லாரையும் தாண்டிவிட்டான். 3. To surpass, outdo, excel; செருக்கடைதல். Loc. 2. To be arrogant;

Tamil Lexicon


tāṇtu-,
5 V. [K. tāṇṭu, M. tāṇṭuka.]
1. To dance, skip, jump;
குதித்தாடுதல். (பிங்.)

2. To be arrogant;
செருக்கடைதல். Loc.

3. To transgress limits in talking;
மிதமிஞ்சிப்பேசுதல். Loc.-tr.

1. To leap across, jump over, cross, step over;
கடத்தல். (பிங்.)

2. To drive;
செலுத்துதல். (பிங்.)

3. To surpass, outdo, excel;
மேற்படுதல். பரீக்ஷையில் எல்லாரையும் தாண்டிவிட்டான்.

DSAL


தாண்டுதல் - ஒப்புமை - Similar