Tamil Dictionary 🔍

தோண்டுதல்

thonduthal


அகழ்தல் ; குடைதல் ; முகத்தல் ; விவரம் விசாரித்தல் ; பண்டம் இறக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகழ்தல். 1. To dig, hollow, excavate; பண்டமிறக்குதல். மிசைப்பரந் தோண்டாது புகாஅர்ப்புகுந்த பெருங்கலம் (புறநா. 30.) 5. To unload, as a ship; விவரம் விசாரித்தல். ஏன் அந்த விஷயத்தைத் தோண்டுகிறாய்? 4. To draw out details of; குடைதல். 2. To scoop out, bore; முகத்தல். நெடுங்கிணற்று வல்லூற்றுவரிதோண்டி (பெரும்பாண். 98). 3. To draw or fetch water from a well;

Tamil Lexicon


tōṇṭu-,
5 v. tr. தொள்-. [T. K. tōdu, M. tōṇṭuka, Tu. tōduni.]
1. To dig, hollow, excavate;
அகழ்தல்.

2. To scoop out, bore;
குடைதல்.

3. To draw or fetch water from a well;
முகத்தல். நெடுங்கிணற்று வல்லூற்றுவரிதோண்டி (பெரும்பாண். 98).

4. To draw out details of;
விவரம் விசாரித்தல். ஏன் அந்த விஷயத்தைத் தோண்டுகிறாய்?

5. To unload, as a ship;
பண்டமிறக்குதல். மிசைப்பரந் தோண்டாது புகாஅர்ப்புகுந்த பெருங்கலம் (புறநா. 30.)

DSAL


தோண்டுதல் - ஒப்புமை - Similar