Tamil Dictionary 🔍

தேண்டுதல்

thaenduthal


துருவி நாடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேண்டிநேர் கண்டேன்வாழி (கம்பரா உருக்காட்டு.77). See தேடு-, 1.

Tamil Lexicon


தேடுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


tēṇṭu-,
5 v. tr. id.
See தேடு-, 1.
தேண்டிநேர் கண்டேன்வாழி (கம்பரா உருக்காட்டு.77).

DSAL


தேண்டுதல் - ஒப்புமை - Similar