Tamil Dictionary 🔍

நெண்டுதல்

nenduthal


எதிர்க்களித்தல் ; தோண்டுதல் ; நொண்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எதிர்க்களித்தல். (J.) To rise upon the stomach, keck; நொண்டுதல். நெண்டிக் (தேவா. 743, 8). தோல் (நாமதீப. 737.) To limp; to dig;

Tamil Lexicon


neṇṭu-,
5 v. intr.
To rise upon the stomach, keck;
எதிர்க்களித்தல். (J.)

To limp; to dig;
நொண்டுதல். நெண்டிக் (தேவா. 743, 8). தோல் (நாமதீப. 737.)

DSAL


நெண்டுதல் - ஒப்புமை - Similar