Tamil Dictionary 🔍

தெகிழ்தல்

thekilthal


விளங்குதல் ; வாய்விடுதல் ; நிறைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


¢நிறைதல். (திவா.) துணர்தெகிழ்ந்துக்க நனையுள் (மாறனலங். 261, உதா. 651). 3. To be full, வாய்விடுதல். தேங்கயத் தணிமலர் தெகிழ்ந்த நாற்றமும் (சீவக. 1440). 2. To blossom, open, as the mouth விளங்குதல் தெகிழ்ந்த மாதவத் தேசினான் (விநாயகபு. 59, 29). 1. To be manifest; to shine;

Tamil Lexicon


tekiḻ-,
v. intr. திகழ்-.
1. To be manifest; to shine;
விளங்குதல் தெகிழ்ந்த மாதவத் தேசினான் (விநாயகபு. 59, 29).

2. To blossom, open, as the mouth
வாய்விடுதல். தேங்கயத் தணிமலர் தெகிழ்ந்த நாற்றமும் (சீவக. 1440).

3. To be full,
¢நிறைதல். (திவா.) துணர்தெகிழ்ந்துக்க நனையுள் (மாறனலங். 261, உதா. 651).

DSAL


தெகிழ்தல் - ஒப்புமை - Similar