Tamil Dictionary 🔍

ஞெகிழ்தல்

njekilthal


கழலுதல் ; தளர்தல் ; மனமிளகுதல் ; மலர்தல் ; உருகுதல் ; மெலிதல் ; சோம்புதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோம்புதல். (பிங்.) 7. To be lazy; மெலிதல். தோண்ஞெகிழ்பு (கலித். 146, 6). 6. To become thin, enmaciated; மலர்தல் ஞெகிழிதழ்ச் கோடலும் (கலித். 101). 4. To blossom; மனமிளகுதல். மனஞெகிழ்ந்து (தொல். பொ. 72, உரை). 3. To be tender-hearted; தளர்தல். (W.) 2. To languish, faint; கழலுதல். ஞெகிழ்தொடி யிளையவர் (கலித். 73, 8). 1. To become loose, slip off, as bangles; உருகுதல். தீயுறு மெழுகின் ஞெகிழ்வனர் (ஐங்குறு. 32). 5. To melt, as wax;

Tamil Lexicon


--ஞெகிழுதல், ''v. noun.'' Used in all the meanings of the verb.

Miron Winslow


njekiḻ-,
4 v. intr. நெகிழ்-.
1. To become loose, slip off, as bangles;
கழலுதல். ஞெகிழ்தொடி யிளையவர் (கலித். 73, 8).

2. To languish, faint;
தளர்தல். (W.)

3. To be tender-hearted;
மனமிளகுதல். மனஞெகிழ்ந்து (தொல். பொ. 72, உரை).

4. To blossom;
மலர்தல் ஞெகிழிதழ்ச் கோடலும் (கலித். 101).

5. To melt, as wax;
உருகுதல். தீயுறு மெழுகின் ஞெகிழ்வனர் (ஐங்குறு. 32).

6. To become thin, enmaciated;
மெலிதல். தோண்ஞெகிழ்பு (கலித். 146, 6).

7. To be lazy;
சோம்புதல். (பிங்.)

DSAL


ஞெகிழ்தல் - ஒப்புமை - Similar