கலிழ்தல்
kalilthal
அழுதல் ; ஒழுகுதல் ; புடைபெயர்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழுதல். கூதிராயிற் றண்கலிழ் தந்து (ஐங்குறு. 45). 1. To weep, shed tears; to be troubled in mind; ஒழுகுதல். அங்கலிழ்மேனி (ஐங்குறு. 174). 2. To shine forth, as beauty; புடைபெயர்தல். காலொடு மயங்கிய கவிழ்கடலென (பரிபா. 8, 31). 3. To change position;
Tamil Lexicon
kaliḻ-
4 v. intr. கலுழ்-.
1. To weep, shed tears; to be troubled in mind;
அழுதல். கூதிராயிற் றண்கலிழ் தந்து (ஐங்குறு. 45).
2. To shine forth, as beauty;
ஒழுகுதல். அங்கலிழ்மேனி (ஐங்குறு. 174).
3. To change position;
புடைபெயர்தல். காலொடு மயங்கிய கவிழ்கடலென (பரிபா. 8, 31).
DSAL