பதநெகிழ்த்தல்
pathanekilthal
சொற்பிரித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பதச்சேதம் செய்தல். இவற்றைப் பதநெகிழ்த்து உரைத்துக் கொள்க (யாப்.வி.பக்.531) To split into words ;
Tamil Lexicon
pata-nekiḻ-,
v. tr. பதம்+.
To split into words ;
பதச்சேதம் செய்தல். இவற்றைப் பதநெகிழ்த்து உரைத்துக் கொள்க (யாப்.வி.பக்.531)
DSAL