தகித்தல்
thakithal
எரித்தல் ; பிணஞ்சுடுதல் ; சூடுசெய்தல் ; செரித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிணசுடுதல். 2. To cremate; எரித்தல். 1. To burn, as fire ; உஷ்ணஞ்செய்தல். வெயில் தகிக்கிறது. 3. To burn, to be hot; சீரணிக்கப்படுதல். (யாழ்.அக.) 4. To be digested;
Tamil Lexicon
taki-,
11 v. dah. tr.
1. To burn, as fire ;
எரித்தல்.
2. To cremate;
பிணசுடுதல்.
3. To burn, to be hot;
உஷ்ணஞ்செய்தல். வெயில் தகிக்கிறது.
4. To be digested;
சீரணிக்கப்படுதல். (யாழ்.அக.)
DSAL