Tamil Dictionary 🔍

திகழ்தல்

thikalthal


விளங்குதல் ; சிறப்புறுதல் ; உள்ளடக்கிக் கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உள்ளடக்கிக் கொள்ளுதல். ஒண்குழை திகழு மொளிகெழு திருமுகம் (மதுரைக். 448). To contain, hold; விளங்குதல். மீன்றிகழ் விசும்பின் (புறநா. 25). 1. (M. tika-ḻuka.) To shine, as diamonds; to glimmer, as stars; to be brilliant; சிறப்பு மிகுதல். மொய்திகழ் வேலோன் (பு. வெ. 6, 25, கொளு). -tr. 2. To be eminent; to excel;

Tamil Lexicon


tikaḻ-,
4 v. intr.
1. (M. tika-ḻuka.) To shine, as diamonds; to glimmer, as stars; to be brilliant;
விளங்குதல். மீன்றிகழ் விசும்பின் (புறநா. 25).

2. To be eminent; to excel;
சிறப்பு மிகுதல். மொய்திகழ் வேலோன் (பு. வெ. 6, 25, கொளு). -tr.

To contain, hold;
உள்ளடக்கிக் கொள்ளுதல். ஒண்குழை திகழு மொளிகெழு திருமுகம் (மதுரைக். 448).

DSAL


திகழ்தல் - ஒப்புமை - Similar