தூற்றல்
thootrral
பழிச்சொல் ; சிறுமழை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See தூறல்.
Tamil Lexicon
s. drizzling rain, தூறல்.
J.P. Fabricius Dictionary
, [tūṟṟl] ''s.'' Drizzling rain, மழைத்துளி. ''(c.)''
Miron Winslow
tūṟṟal,
n. தூற்று-. [M. tūṟṟal.]
See தூறல்.
.
DSAL