தூக்கம்
thookkam
உறக்கம் ; அயர்வு ; சோம்பல் ; வாட்டம் ; முகச்சோர்வு ; காற்று முதலியவற்றின் தணிவு ; விலையிறக்கம் ; ஆபரணத்தொங்கல் ; காதணி ; அலங்காரத் தொங்கல் ; காண்க : தூக்கணங்குருவி ; கால நீட்டிக்கை ; நிறுப்பு ; விலையேற்றம் ; உயரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உறக்கம். பெண்ணென்றற் தூக்கம் பிடியாது (அருட்பா1, விண்ணப்பக்கலி. 343). 1. Sleep, drowsiness, sleeping; அயர்வு.(யாழ். அக). 2. Fatigue, weariness; சோம்பு. (யாழ். அக). 3. Laziness, lassitude, dullness; வாட்டம். (யாழ். அக.) 4. Drooping, as of plants; முகச்சோர்வு. Loc. 5. Downcast, dejected countenance; விலை போகாமலிருக்கும் நிலை. இந்தச் சரக்குகளுக்கு இப்போது தூக்கந்தான். Loc. 6. Lowness of price; absence of demand; dullness of market; காற்றுமுதலியவற்றின் தணிவு. ஆனித் தூக்கம். (யாழ். அக). 7. Cessation; mitigation; abatement, as of wind; subsidence, as of fever; கால நீட்டிக்கை. தூக்கங்கடிந்து செயல் (குறள், 668). 8. Delay; ஆபரணத்தொங்கல். (பிங்.) பொன்னின் கொடித் தூக்கத்தில் தலையில் தைச்ச பூப்பதினாறு (S. I. I. ii, 5). 9. Pendants in jewels; ஒரு வகை மலை. பூவும் பட்டமாலையுந் தூக்கமு மலங்கரித்து (பதினொ. கண்ணப்ப. மறம். நக்கீர. 53). 10. A kind of garland; அலங்காரத் தொங்கல். தூக்கங்கள் ...விளங்க (சிவரக. சுகமுனி.9.) 11. Ornamental hanging; காதணிவகை. (யாழ். அக.) 12. A king of ear-ornament . 13. See தூக்கணங்குருவி. (அக. நி.) நான்கு உருளைகொண்ட சட்டத்தின்மேல் நாட்டிய துலாத்திலிருந்து கையில் குழந்தையையுடைய மனிதனொருவனைத் தொங்கவிட்டுக் காளிகோயிலைச் சுற்றி மும்முறை இழுப்பிக்கும் பிரார்த்தனைச் சடங்கு. nā. 14. A vow by which a person with a child in his arms is suspended from a pole mounted on a four wheeled contrivance and drawn thrice round a kāli temple; நிறுப்பு. தூக்கம் ஒன்றுக்கு பண இடை பத்தாக தூக்கம் இருபது (S. I. I. ii, 339). 1. [T. tūkamu, K. tūka.] Weighing; விலையேற்றம். விலை தூக்கமாயிருக்கிறது 2. Rise in price; உயரம். (உரி. நி.) 3. Height; பழையகாலத்து அணிவகை. (S. I. I. ii, 86.) An ornament of ancient times;
Tamil Lexicon
s. sleep, drowsiness, நித்திரை; 2. dullness, languor, சோம்பு; 3. hangings, drapery, தொங்கல்; 4. drooping of plants; 5. a kind of ear-ornament, காதணி; 6. a bone, சல்லியம்; 7. stagnation of commerce, lowness of price etc., விலையிறக்கம்; 8. a dejected countenance, முகச்சோர்வு. எனக்குத் தூக்கம் வந்தமட்டுகிறது, என்னைத் தூக்கம் அமட்டுகிறது, sleep overtakes me, I feel sleepy. தூக்கக்கலக்கம், -மயக்கம், sleepiness, drowsiness. தூக்கங்கெட்டுப்போக, -கலைய, to be disturbed in sleep.
J.P. Fabricius Dictionary
, [tūkkm] ''s.'' Drowsiness, sleeping-sleep. நித்திரை. 2. Dullness from inclination to sleep, deadness, flatness, அயர்வு. 3. Languor, lassitude, dullness, want of energy, spirit lessness, சோம்பு. 4. Leaning the head, nodding through drowsiness, தலையசைப்பு. 5. Drooping of plants, &c., வாட்டம். 6. Cessation of wind, fever, &c., தணிவு. 7. Lowness of price, stagnation, விலையிறக்கம். 8. A downcast, dejected countenance, முகச்சோர்வு. ''(c.)'' 9. Hanging or pendent jewels, ஆபர ணதொங்கல். 1. Hanging of curtains; scollop in the border lace of a tippet; ornamental metal hangings, சல்லி. 11. A bone, சல்லியம். 12. A kind of ear-orna ment, காதணி. தூக்கம்வருகிறது. I feel sleepy. தூக்கம்கலைந்துபோயிற்று. I am disturbed in sleep. இராத்திரியெனக்குத்தூக்கங்கெட்டது. Last night my sleep was disturbed. அவனுக்கிப்பொழுதுதான்தூக்கந்தெளிந்தது. He has just awaked from sleep.
Miron Winslow
tūkkam,
n.தூங்கு-. [T. tūgu.]
1. Sleep, drowsiness, sleeping;
உறக்கம். பெண்ணென்றற் தூக்கம் பிடியாது (அருட்பா1, விண்ணப்பக்கலி. 343).
2. Fatigue, weariness;
அயர்வு.(யாழ். அக).
3. Laziness, lassitude, dullness;
சோம்பு. (யாழ். அக).
4. Drooping, as of plants;
வாட்டம். (யாழ். அக.)
5. Downcast, dejected countenance;
முகச்சோர்வு. Loc.
6. Lowness of price; absence of demand; dullness of market;
விலை போகாமலிருக்கும் நிலை. இந்தச் சரக்குகளுக்கு இப்போது தூக்கந்தான். Loc.
7. Cessation; mitigation; abatement, as of wind; subsidence, as of fever;
காற்றுமுதலியவற்றின் தணிவு. ஆனித் தூக்கம். (யாழ். அக).
8. Delay;
கால நீட்டிக்கை. தூக்கங்கடிந்து செயல் (குறள், 668).
9. Pendants in jewels;
ஆபரணத்தொங்கல். (பிங்.) பொன்னின் கொடித் தூக்கத்தில் தலையில் தைச்ச பூப்பதினாறு (S. I. I. ii, 5).
10. A kind of garland;
ஒரு வகை மலை. பூவும் பட்டமாலையுந் தூக்கமு மலங்கரித்து (பதினொ. கண்ணப்ப. மறம். நக்கீர. 53).
11. Ornamental hanging;
அலங்காரத் தொங்கல். தூக்கங்கள் ...விளங்க (சிவரக. சுகமுனி.9.)
12. A king of ear-ornament
காதணிவகை. (யாழ். அக.)
13. See தூக்கணங்குருவி. (அக. நி.)
.
14. A vow by which a person with a child in his arms is suspended from a pole mounted on a four wheeled contrivance and drawn thrice round a kāli temple;
நான்கு உருளைகொண்ட சட்டத்தின்மேல் நாட்டிய துலாத்திலிருந்து கையில் குழந்தையையுடைய மனிதனொருவனைத் தொங்கவிட்டுக் காளிகோயிலைச் சுற்றி மும்முறை இழுப்பிக்கும் பிரார்த்தனைச் சடங்கு. nānj.
tūkkam
n. தூக்கு-.
1. [T. tūkamu, K. tūka.] Weighing;
நிறுப்பு. தூக்கம் ஒன்றுக்கு பண இடை பத்தாக தூக்கம் இருபது (S. I. I. ii, 339).
2. Rise in price;
விலையேற்றம். விலை தூக்கமாயிருக்கிறது
3. Height;
உயரம். (உரி. நி.)
tūkkam
n. தூக்கு-.
An ornament of ancient times;
பழையகாலத்து அணிவகை. (S. I. I. ii, 86.)
DSAL