Tamil Dictionary 🔍

வதக்கம்

vathakkam


வாடுதல் ; இளைப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இளைப்பு. 2. Fatigue, lassitude; வாடுகை. மரத்தில் இலை வதக்கமாயிருக்கிறது. 1. Fading, withering;

Tamil Lexicon


s. (வதங்கு) fading, fatigue, lassitude, wearing away.

J.P. Fabricius Dictionary


, [vtkkm] ''s.'' Fatigue; lassitude, வாட் டம்; [''ex'' வதங்கு.]

Miron Winslow


vatakkam
n. வதங்கு-.
1. Fading, withering;
வாடுகை. மரத்தில் இலை வதக்கமாயிருக்கிறது.

2. Fatigue, lassitude;
இளைப்பு.

DSAL


வதக்கம் - ஒப்புமை - Similar