தேக்கம்
thaekkam
தேங்குகை ; நீரோட்டத்தின் தடை ; நிறைவு ; மனக்கலக்கம் ; ஏப்பம் ; தடை ; அச்சம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனக்கலக்கம் . Perturbation ; தேங்குகை. 1. Being brimful; அச்சம். (திவ். பெரியாழ். 2, 9, 3, வ்யா. பக். 457.) 2. Fear; நிறைவு. 2. Fullness, satiety; நீரோட்டத்தின் தடை. 3. Obstruction of the flow of water; ஏப்பம் அக்னி..தன்னிறம்பெற்றுத் தேக்கமிட்டபடி (திவ். திருநெடுந்.20, வ்யா.பக் 155) . Eructation ; தடை. தேக்கமொன்று மிலன் (திவ். பெரியாழ். 2, 9, 3). 1. Obstruction;
Tamil Lexicon
s. fulness, repletion, நிறைவு; 2. water stopped in its course; 3. (தியக்கம்) perturbation.
J.P. Fabricius Dictionary
, [tēkkm] ''s.'' Fulness, repletion, satiety, நிறைவு. 2. Water stopped in its course, stagnant water, நிலைநீர்; [''ex'' தேங்கு, ''v.''] 3. (''for'' தியக்கம்.) Perturbation. ''(c.)''
Miron Winslow
tēkkam,
n.தேங்கு-.
1. Being brimful;
தேங்குகை.
2. Fullness, satiety;
நிறைவு.
3. Obstruction of the flow of water;
நீரோட்டத்தின் தடை.
tēkkam,
n.தேக்கு-. [K. tēgu.].
Eructation ;
ஏப்பம் அக்னி..தன்னிறம்பெற்றுத் தேக்கமிட்டபடி (திவ். திருநெடுந்.20, வ்யா.பக் 155) .
tēkkam,
n.தியக்கம்.
Perturbation ;
மனக்கலக்கம் .
tekkam
n. தேங்கு-.
1. Obstruction;
தடை. தேக்கமொன்று மிலன் (திவ். பெரியாழ். 2, 9, 3).
2. Fear;
அச்சம். (திவ். பெரியாழ். 2, 9, 3, வ்யா. பக். 457.)
DSAL