Tamil Dictionary 🔍

பூக்கம்

pookkam


கமுகமரம் ; ஊர் ; மருதநிலத்தூர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊர். 1. Town; மருத நிலத்தூர். 2. Town in an agricultural tract; . Areca-palm. See கழுகு. (திவா.)

Tamil Lexicon


s. a town or a village, ஊர்; 2. the areca-nut tree, கமுகு; 3. a town in an agricultural district, மருத நிலத்தூர்.

J.P. Fabricius Dictionary


, [pūkkam] ''s.'' The areca-nut, as பூகம். 2. A town, ஓரூர். 3. A town in an agricultural district, மருதநிலத்தூர். (சது.)

Miron Winslow


pūkkam
n. pūga.
Areca-palm. See கழுகு. (திவா.)
.

pūkkam
n. cf. பாக்கம். (திவா.)
1. Town;
ஊர்.

2. Town in an agricultural tract;
மருத நிலத்தூர்.

DSAL


பூக்கம் - ஒப்புமை - Similar