Tamil Dictionary 🔍

தூக்கணம்

thookkanam


தொங்கல் ; உறி ; காண்க : தூக்கணங்குருவி ; தூக்கணக்கயிறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(யாழ். அக.) 4. See தூக்கணங்கயிறு. தொங்கல்(w.) 1. Pendant, anything suspended; உறி. (சங். அக). 2. Suspended net-work of rope for supporting a pot; (ஆசாரக். 96, உரை.) 3.See தூக்கணங்குருவி.

Tamil Lexicon


s. a pendant, தூக்கு. தூக்கணங்குருவி, தூக்கணான், the loxia bird that makes hanging nests.

J.P. Fabricius Dictionary


, [tūkkṇm] ''s.'' A pendent, &c., as துக்கு. 1 and 2.

Miron Winslow


tūkkaṇam,.
n. தூக்கு-.
1. Pendant, anything suspended;
தொங்கல்(w.)

2. Suspended net-work of rope for supporting a pot;
உறி. (சங். அக).

3.See தூக்கணங்குருவி.
(ஆசாரக். 96, உரை.)

4. See தூக்கணங்கயிறு.
(யாழ். அக.)

DSAL


தூக்கணம் - ஒப்புமை - Similar