பதக்கம்
pathakkam
சரடு முதலியவற்றில் கோக்கப்பட்டுத் தொங்கும் கழுத்தணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சரடு முதலியவற்றிற் கோக்கப்படும் கல்லிழைத்த தொங்கற் கழுத்தணி . (S. I. I. ii, 429.) A pendant set with gems and suspended from the necklace ;
Tamil Lexicon
மார்ப்--, s. a breast ornament set with precious stones, மார்பணி.
J.P. Fabricius Dictionary
, [patakkam] ''s.'' A plate on the breast for ornament, மார்பணி. 2. A breast-ornament, set with gems, suspended from the neck, மாதரணிவடம். W. p. 499.
Miron Winslow
patakkam,
n. padaka.
A pendant set with gems and suspended from the necklace ;
சரடு முதலியவற்றிற் கோக்கப்படும் கல்லிழைத்த தொங்கற் கழுத்தணி . (S. I. I. ii, 429.)
DSAL