Tamil Dictionary 🔍

தொக்கம்

thokkam


செரியாமல் வயிற்றில் சிக்கிக்கொள்ளும் பொருள் ; வழக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீரணமாகாமல் வயிற்றிற் சிக்கிக்கொள்ளும் பொருள். குழந்தைவயிற்றில் தொக்கம் நிற்கிறது. (W.) Undigested matter adhering to the bowels; வழக்கு. தொக்கக்காரன். (யாழ். அக.) Lawsuit;

Tamil Lexicon


s. (தொங்கு) anything eaten adhering to the bowels; 2. (for.) a law-suit, வழக்கு. குழந்தைவயிற்றில் தொக்கம் நிற்கிறது, something sticks in the child's bowels. தொக்கக்காரன், a litigious person.

J.P. Fabricius Dictionary


, [tokkm] ''s.'' Any thing eaten adhering to the bowels. See தொங்கல். [''ex'' தொங்கு.] குழந்தைவயிற்றில்தொக்கம்நிற்கிறது. Something sticks in the child's bowels.

Miron Winslow


tokkam,
n. தொங்கு-.
Undigested matter adhering to the bowels;
சீரணமாகாமல் வயிற்றிற் சிக்கிக்கொள்ளும் பொருள். குழந்தைவயிற்றில் தொக்கம் நிற்கிறது. (W.)

tokkam,
n. cf. U. tokkam.
Lawsuit;
வழக்கு. தொக்கக்காரன். (யாழ். அக.)

DSAL


தொக்கம் - ஒப்புமை - Similar