தக்கம்
thakkam
நிலைபேறு ; பற்று ; பல்லாங்குழி விளையாட்டில் காய்கள் இல்லாதிருக்கும் குழி ; பாண்டத்தின் அடியில் தங்கிய உணவு ; அறநூல் பதினெட்டனுள் ஒன்று ; வாதம் ; முதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலைபேறு. தக்கமில் செய்கைப்பொருள் (பழ. 362). 1. Stability; பற்று. தக்கம் படாமை தவம் (சிறுபஞ்ச. 77). 2. Attachment; பல்லாங்குழி விளையாட்டில் காய்கள் இல்லாதிருக்குங் குழி. Tinn. 3. Cavity in the pallāṅkuḻi, board made emply during a game; முதல். நாளைத்தக்கம் நீ வரவேண்டும். Vul. Forwards, from; வாதம். Loc. Obstruction, objection, dispute; தருமநூல் பதினெட்டனுள் தக்ஷரியற்றியது. (திவா.) A Sanskrit text-book of Hindu law, ascribed to Dakṣa, one of 18 taruma-nūl, q.v.; பாத்திரத்தின் அடியில் தங்கின உணவுநீர். Brāh. 4. Semi-liquid food at the bottom of a vessel;
Tamil Lexicon
s. improp. for தர்க்கம், dispute; one of the 14 treatises on jurisprudence.
J.P. Fabricius Dictionary
, [tkkm] ''s.'' [''in the'' பல்லாங்குழி ''play.''] Two holes blank out of twelve or fourteen; [''ex'' தக்கு. ''v.''] 2. ''improp. for'' தர்க்கம்] An obstruction, objection. &c--as தக்கந்தகரார். ''(c.)'' 3. One of the eighteen treatises on jurisprudence, தருமநூலினொன்று.
Miron Winslow
takkam,
n. prob. தக்கு-.
1. Stability;
நிலைபேறு. தக்கமில் செய்கைப்பொருள் (பழ. 362).
2. Attachment;
பற்று. தக்கம் படாமை தவம் (சிறுபஞ்ச. 77).
3. Cavity in the pallāṅkuḻi, board made emply during a game;
பல்லாங்குழி விளையாட்டில் காய்கள் இல்லாதிருக்குங் குழி. Tinn.
4. Semi-liquid food at the bottom of a vessel;
பாத்திரத்தின் அடியில் தங்கின உணவுநீர். Brāh.
takkam,
n. tarka.
Obstruction, objection, dispute;
வாதம். Loc.
takkam,
n. Dakṣa.
A Sanskrit text-book of Hindu law, ascribed to Dakṣa, one of 18 taruma-nūl, q.v.;
தருமநூல் பதினெட்டனுள் தக்ஷரியற்றியது. (திவா.)
takkam,
adv. துவக்கம்.
Forwards, from;
முதல். நாளைத்தக்கம் நீ வரவேண்டும். Vul.
DSAL