நூக்கம்
nookkam
உயரம் ; நூக்கமரம் ; தோதகத்திமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரவகை. 1. Sissoo wood, 1. tr., Da;bergia sisoo; See தோதகத்தி. 2. Black-wood. உயரம். (அக. நி.) Height, elevation;
Tamil Lexicon
s. a tree, dalbergia latifolia, தோதகத்திமரம்.
J.P. Fabricius Dictionary
, [nūkkm] ''s.'' A tree, தோதகத்திமரம், Dal bergia latifolia. 2. [''ex'' நூக்கு.] A push.
Miron Winslow
nūkkam
n. [T. nūka.] (L.)
1. Sissoo wood, 1. tr., Da;bergia sisoo;
மரவகை.
2. Black-wood.
See தோதகத்தி.
nūkkam
n. நூங்கு-.
Height, elevation;
உயரம். (அக. நி.)
DSAL