Tamil Dictionary 🔍

மதக்கம்

mathakkam


பேருண்டி , குடி , கஞ்சா முதலியவற்றாலுண்டாகும் மயக்கம் ; வதங்குகை ; சோர்வு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆயாசம். (யாழ். அக.) 2. Weariness; பேருண்டி, குடி, கஞ்சா முதலிய வற்றாலுண்டாம் மயக்கம் ஆறு மதக்கத்தினாலல்லவா எங்களை விழுங்காமல் விட்டிட்டது. 1. Stupor caused by over-eating or drinking or taking narcotics; வதங்குகை. (யாழ். அக.) Dryness;

Tamil Lexicon


s. stupor caused by overeating or drinking or by opium, மயக்கம்; 2. the sky, ether, ஆகாசம்; 3. fatigue, வதக்கம்.

J.P. Fabricius Dictionary


, [mtkkm] ''s.'' Stupor caused by over eating or drinking, or by opium, மயக்கம்; [''ex'' மத, ''v.''] ''(Colloq.)''

Miron Winslow


matakkam
n. prob. மயக்கம்.
1. Stupor caused by over-eating or drinking or taking narcotics;
பேருண்டி, குடி, கஞ்சா முதலிய வற்றாலுண்டாம் மயக்கம் ஆறு மதக்கத்தினாலல்லவா எங்களை விழுங்காமல் விட்டிட்டது.

2. Weariness;
ஆயாசம். (யாழ். அக.)

matakkam
n. prob. வதக்கம்
Dryness;
வதங்குகை. (யாழ். அக.)

DSAL


மதக்கம் - ஒப்புமை - Similar