தூகுதல்
thookuthal
குப்பை முதலியவற்றைக் கூட்டித் தள்ளுதல் , திருவலகிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருவலகிடுதல் கோமானின் றிருக்கோயிறுகேன் மெழுகேன் (திருவாச.5, 14) To sweep
Tamil Lexicon
tūku-
5 v. tr. prob. தூய்-மை.
To sweep
திருவலகிடுதல் கோமானின் றிருக்கோயிறுகேன் மெழுகேன் (திருவாச.5, 14)
DSAL