தூக்குதல்
thookkuthal
உயர்த்துதல் ; நிறுத்தல் ; ஆராய்தல் ; ஒப்புநோக்குதல் ; மனத்திற்கொள்ளுதல் ; தொங்கவிடுதல் ; காண்க : தூக்கிலிடுதல் ; உதவிசெய்தல் ; நங்கூரம் வலித்தல் ; அசைத்தல் ; ஒற்றறுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அசைத்தல். வாடை தூக்க வணங்கியதாழை (கலித். 128) 10. [M. tūkkuka.] To shake, agitate, cause motion; தாங்கும் வலியிலதாகச் செய்தல். வாசனை ஊரைத் தூக்குகிறது. 11. To take by storm; to overpower, as a strong sweet smell; ஒற்றறுத்தல். (பு. செ. 7,18.) 12. (Mus.) To set to time-measure; உயர்த்துதல் மூட்டுறு கவரி தூக்கி யன்ன (அகநா.156) 1.To lift, litt up, raise, take up, hold up; to hoist, as a flag; நிறுத்தல். செம்பொன் றூக்கி (திருவிளை. மாணிக்க. 84 ) 2. [T. tūgu.] To weigh, balance; ஆராய்ச்சி செய்தல். துணைவலியுந் தூக்கிச் செயல் (குறள் 471) 3. To consider, reflect, investigate; ஒப்புநோக்குதல். அமரரோ டசுரர் போரைத் தூக்கினர் முனிவர் (கம்பரா. நாகபாச. 52) 4. To compare; மனத்திற் கொள்ளுதல். சிறியதோர் பயனைத் தூக்கித் தீயவர் செய்யுஞ் சூழ்ச்சி (கந்தபு. கயமுகனுற். 64) 5. To have in view; to expect; தொங்கவிடுதல். மறுகுவிளக்குறுத்து மாலை தூக்கி (அகநா. 141). 6. To hang, suspend; . 7. See தூக்கிலிடு-. அக்குற்றவாளியைத் தூக்கினார்கள். கைகொடுத்துதவுதல். 8. To lift up, as one from a pit; to lend a helping hand; நங்கூரம் வலித்தல். (W.) 9. To weigh anchor;
Tamil Lexicon
tūkku-
5 v. tr. [T. tūkonu, K. tūgu, M. tūkkuka.)
1.To lift, litt up, raise, take up, hold up; to hoist, as a flag;
உயர்த்துதல் மூட்டுறு கவரி தூக்கி யன்ன (அகநா.156)
2. [T. tūgu.] To weigh, balance;
நிறுத்தல். செம்பொன் றூக்கி (திருவிளை. மாணிக்க. 84 )
3. To consider, reflect, investigate;
ஆராய்ச்சி செய்தல். துணைவலியுந் தூக்கிச் செயல் (குறள் 471)
4. To compare;
ஒப்புநோக்குதல். அமரரோ டசுரர் போரைத் தூக்கினர் முனிவர் (கம்பரா. நாகபாச. 52)
5. To have in view; to expect;
மனத்திற் கொள்ளுதல். சிறியதோர் பயனைத் தூக்கித் தீயவர் செய்யுஞ் சூழ்ச்சி (கந்தபு. கயமுகனுற். 64)
6. To hang, suspend;
தொங்கவிடுதல். மறுகுவிளக்குறுத்து மாலை தூக்கி (அகநா. 141).
7. See தூக்கிலிடு-. அக்குற்றவாளியைத் தூக்கினார்கள்.
.
8. To lift up, as one from a pit; to lend a helping hand;
கைகொடுத்துதவுதல்.
9. To weigh anchor;
நங்கூரம் வலித்தல். (W.)
10. [M. tūkkuka.] To shake, agitate, cause motion;
அசைத்தல். வாடை தூக்க வணங்கியதாழை (கலித். 128)
11. To take by storm; to overpower, as a strong sweet smell;
தாங்கும் வலியிலதாகச் செய்தல். வாசனை ஊரைத் தூக்குகிறது.
12. (Mus.) To set to time-measure;
ஒற்றறுத்தல். (பு. செ. 7,18.)
DSAL