Tamil Dictionary 🔍

தொகுதல்

thokuthal


கூட்டுதல் ; நெருங்குதல் ; ஒன்றாதல் ; அடுக்கிவருதல் ; ஒடுங்குதல் ; மறைதல் ; மொத்தமாதல் ; ஒத்தல் ; உள்ளடங்குதல் ; சுருங்குதல் ; குட்டையாதல் ; வீணாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உள்ளடங்குதல், தோன்றன் மலர்மணம் போற்றொக்கு (சி. போ. 7, 3). 2. To be included; to be hidden; ஒத்தல். உடன்மூவர் சொற்றொக்க (குறள், 589, உரை). 1. To conform, agree; மொத்தமாதல். (w.) 4. To be summed up, totalled; to aggregate; அடுக்கி வருதல். உம்மை தொக்க வெனாவென் கிளவியும் (தொல். சொல். 291). 3. To appear repeatedly. ஒன்றாதல் 2. To form, as a whole or lump; to aggregate கூடுதல். பலர் தொகுபுரைக்கும் (மணி. 2, 35). 1. To assemble, collect, accumulate நெருங்குதல். (யாழ். அக.) 5. To be compact, crowded மறைதல். மெய்யுருபு தொகாஅ விறுதியான (தொல். சொல். 105). 6. To be elided, as a particle in the combination of words சுருங்குதல். தொகுபீலி கோலின (கம்பரா. வனம்பு. 4). 7. To be contracted ஒடுங்குதல். அசுத்த தத்துவங்கடொகும் முதலில் (கோயிற்பு. இரணியவன்ம. 2). 8. To merge வீணாதல். தொடர் நீப்பிற் றொகுமிவ ணலம் (கலித். 78, 16) . 10. To be of no avail; to fail of its purpose குட்டையாதல். தொகுசரணந் தண்பார் தாங்க (கோயிற்பு. நடராச. 29). 9.To be shortened

Tamil Lexicon


toku-
6 v. intr.
1. To assemble, collect, accumulate
கூடுதல். பலர் தொகுபுரைக்கும் (மணி. 2, 35).

2. To form, as a whole or lump; to aggregate
ஒன்றாதல்

3. To appear repeatedly.
அடுக்கி வருதல். உம்மை தொக்க வெனாவென் கிளவியும் (தொல். சொல். 291).

4. To be summed up, totalled; to aggregate;
மொத்தமாதல். (w.)

5. To be compact, crowded
நெருங்குதல். (யாழ். அக.)

6. To be elided, as a particle in the combination of words
மறைதல். மெய்யுருபு தொகாஅ விறுதியான (தொல். சொல். 105).

7. To be contracted
சுருங்குதல். தொகுபீலி கோலின (கம்பரா. வனம்பு. 4).

8. To merge
ஒடுங்குதல். அசுத்த தத்துவங்கடொகும் முதலில் (கோயிற்பு. இரணியவன்ம. 2).

9.To be shortened
குட்டையாதல். தொகுசரணந் தண்பார் தாங்க (கோயிற்பு. நடராச. 29).

10. To be of no avail; to fail of its purpose
வீணாதல். தொடர் நீப்பிற் றொகுமிவ ணலம் (கலித். 78, 16) .

toku-
6 v. intr.
1. To conform, agree;
ஒத்தல். உடன்மூவர் சொற்றொக்க (குறள், 589, உரை).

2. To be included; to be hidden;
உள்ளடங்குதல், தோன்றன் மலர்மணம் போற்றொக்கு (சி. போ. 7, 3).

DSAL


தொகுதல் - ஒப்புமை - Similar