Tamil Dictionary 🔍

தகுதல்

thakuthal


ஏற்றதாதல் ; மேம்படுதல் ; தொடங்குதல் ; கிட்டுதல் ; ஒத்தல் ; ஏற்குதல் ; இயலுதல் ; தகுதியாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தகுதியாதல். இந்தப் பெருமை அவனுக்குத் தகாது.-tr. ஒத்தல். புண்டரிகந்தகுபத யுகளம் (கோயிற்பு. பதஞ்சலி. 40). 5. To be deserved; To resemble; கிட்டுதல். துன்புறினல்லது சுகந்தகாது (திருவானைக்.நாட்டு.115) 4. To be obtained; தொடங்குதல். புல்லாள் புலத்தக்கனள் (குறள்.1316). 3. To begin, get ready; மேம்படுதல். பெண்ணிற் பெருந்தக்கயாவுள (குறள்.54). 2. To be excellent; ஏற்றதாதல். கற்றபி னிற்க வதற்குத் தக (குறள்.391). 1. To be fit, appropriate, suitable, proper, worthy, adequate, proportionate;

Tamil Lexicon


taku-,
6 & 4 v. intr.
1. To be fit, appropriate, suitable, proper, worthy, adequate, proportionate;
ஏற்றதாதல். கற்றபி னிற்க வதற்குத் தக (குறள்.391).

2. To be excellent;
மேம்படுதல். பெண்ணிற் பெருந்தக்கயாவுள (குறள்.54).

3. To begin, get ready;
தொடங்குதல். புல்லாள் புலத்தக்கனள் (குறள்.1316).

4. To be obtained;
கிட்டுதல். துன்புறினல்லது சுகந்தகாது (திருவானைக்.நாட்டு.115)

5. To be deserved; To resemble;
தகுதியாதல். இந்தப் பெருமை அவனுக்குத் தகாது.-tr. ஒத்தல். புண்டரிகந்தகுபத யுகளம் (கோயிற்பு. பதஞ்சலி. 40).

1. Drum;
பறைப்பொது. (சூடா).

DSAL


தகுதல் - ஒப்புமை - Similar